Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2023: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எளிய வெற்றி இலக்கு

Webdunia
வியாழன், 11 மே 2023 (21:33 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

எனவே, இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதில்,ராய் 10 ரன்னும், குர்பஸ் 18 ரன்னும், வெங்கடேஷ் ஐயர் 7 ரன்னும், ரானா 22 ரன்னும், ரஸல் 10 ரன்னும், ரிங்கு சிங் 1 ரன்னும் அடித்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து, ராஜஸ்தான்  ராயல்ஸ் அணிக்கு 10 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் சாஹல் 4 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தற்போது ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் சம்பளம்… ஒரே படத்தில் உச்சத்துக்கு சென்ற ராஷ்மிகா!

இந்திய அணியின் பயிற்சியாளர் தேர்வு… கம்பீருக்கு இன்று சம்பிரதாய நேர்காணல்!

மூக்கை உடைத்த ஆஸ்திரிய வீரர்! எம்பாப்வே-ஐ வெளியே போக சொல்லி கூச்சல்! – EURO கால்பந்து போட்டியில் பரபரப்பு!

கம்பீர் அரசியல் வாழ்க்கையை விட்டுவிட்டு எங்களுக்காக உழைத்தார்… KKR அணி வீரர் நெகிழ்ச்சி!

இவர்தான் ஒரிஜினல் ரன் மெஷின்?? ஒரு ஓவரில் 36 ரன்கள் கொடுத்த ஆப்கானிஸ்தான் பவுலர்!

அடுத்த கட்டுரையில்
Show comments