Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் திருவிழாவில் இன்று மும்பை vs லக்னோ மோதல்… வெற்றிக்கு திரும்புமா ஹர்திக் & கோ!

vinoth
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (10:51 IST)
ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் கடந்த மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இதுவரை 46 போட்டிகள் முடிந்துள்ளன இப்போது லீக் சுற்றின் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரையிலான போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய  ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இன்று லக்னோவில் நடக்கும் வாஜ்பாய் மைதானத்தில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புதிய கேப்டனோடு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியோ 9 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியை அந்த அணி வெல்லும் பட்சத்தில்  மூன்றாவது இடத்துக்கு முன்னேறும். ஆனால் இந்த போட்டியில் மும்பை அணி வென்றால்தான் ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை தக்கவைக்க முடியும். அதனால் இன்றைய போட்டி பரபரப்பான ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கலாம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments