Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2023; வார்னர், பட்டேல் அதிரடி ஆட்டம்....வெற்றி இலக்கை எட்டுமா மும்பை அணி?

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (21:47 IST)
ஐபிஎல் -2023- 16 வது சீசன் கிரிக்கெட் தற்போது  நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில்,டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன்  முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே, கேப்டன் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் ஷா களமிறங்கினர்.

இதில், வார்னர் 54 ரன்களும், ஷா 15 ரன்களும், பாண்டே 26 ரன்களும், பட்டேல் 54 ரன்களும் அடித்தனர்.

எனவே, டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 10 விக்கெட்கள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

மும்பை அணியின் சார்பில், ஜேசன்,  சாவ்லா தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ரிட்லி 2 விக்கெட்டும், ஹிரித்திக் 1  விக்கெட்டும் கைப்பற்றினர்.

தற்போது மும்பை அணி 3.2 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்து விளையாடி வருகிற்து.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

இப்போதைக்கு ரிஷப் பண்ட்டுக்கு தேவை இல்லை… சூசகமாக பதில் சொன்ன கம்பீர்!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.. முதல் போட்டி பெங்களூரு குஜராத்

ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தி ஏன்?... விளக்கமளித்த கம்பீர்!

சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் இந்திய வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!

அடுத்த கட்டுரையில்
Show comments