Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி

Webdunia
திங்கள், 16 மே 2022 (23:23 IST)
ஐபிஎல் தொடரில் 64வது லீக் போட்டி இன்று பஞ்சாப் மற்றும் டில்லி அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
 

இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் டாஸ் வென்று முதலில் வீச்சை தேர்வு செய்தார்.

எனவே முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அ ணியில், கான் 32 ரன்களும், மார்ஷ் 63 ரன்களும், யாதவ் 24 ரன்களும், பண்ட் 7 ரன்களும்,, படெல் 17  ரன்களும், அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில்  7 விக்கெட் இழப்பிற்கு  159 ரன்கள் எடுத்து, பஞ்சாப் அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் ஷர்மா 44 ரன்களும், ஜானி 28 ரன்களும், ராகுல் 25 ரன்களும் அடித்தனர். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

எனவே, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிராவிட் சென்ற கார் விபத்து… ஆட்டோ ஓட்டுனருடன் வாக்குவாதம் செய்த டிராவிட!... வைரலாகும் வீடியோ!

சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரிலாவது பும்ரா விளையாடுவாரா?

டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்கள்… 26 வயதில் ரஷீத் கான் படைத்த சாதனை!

டி 20 தொடர் முடிந்ததும் ரஞ்சிப் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments