Publish Date: Sat, 14 May 2022 (19:45 IST)
Updated Date: Sat, 14 May 2022 (19:54 IST)
ஐபிஎல் 15 வது சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரேயாஷ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா பேட்டிங் செய்து வருகிறது.
இதில், 4 .3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி சிறப்பாக பந்து வீசி வருவதால் இப்போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.