Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் 2022-; ஹைதராபாத் அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்கு

ஐபிஎல் 2022-;  ஹைதராபாத் அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்கு
, சனி, 14 மே 2022 (21:36 IST)
ஐபிஎல் 15 வது சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரேயாஷ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா பேட்டிங் செய்தது.

இதில், ரஹானே28 ரன்களும், ரானா 26 ரன்களும், ஐய்யர் 15 ரன்களும், பில்லிங்ஸ் 34 , ரஷ்ஷல் 49 ரன்களும் அடித்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த சிஎஸ்கே கேப்டன் இவர்தான்: சேவாக் கணிப்பு