Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்ததும் அவுட் ஆன கோலி; நின்று ஆடும் ரஹானே! – பரபரப்பில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்

Webdunia
ஞாயிறு, 20 ஜூன் 2021 (16:46 IST)
நியூஸிலாந்து எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது நாளான இன்று ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் கோலி அவுட் ஆனார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இந்தியா – நியூஸிலாந்து இடையே நடைபெற்று வருகிறது.  கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட ஆட்டம் மழையினால் கைவிடப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. 

முதலில் பேட் செய்த இந்தியா மூன்று விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் களம் இறங்கிய விராட் கோலியும், ரஹானேவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கிய நிலையில் 44 ரன்களிலேயே விராட் கோலி அவுட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ரஹானே நிதானமாக விளையாடு சதம் அடித்தார். தற்போது 117 ரன்களில் ரஹானே விக்கெட் இழந்த நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குகேஷ் உள்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது.. மத்திய அரசு அறிவிப்பு..!

ஓய்வறையில் நடந்தது அங்கேயே இருக்கட்டும்.. அணிக்குதான் முக்கியத்துவம்- கம்பீர் பதில்!

நாளைக்கு ரோஹித் ஷர்மா விளையாடுவாரா என்ற கேள்விக்கு கம்பீரின் மழுப்பல் பதில்!

மனு பாக்கர், குகேஷுக்கு கேல் ரத்னா விருது… துளசிமதிக்கு அர்ஜுனா விருது.. மத்திய அரசு அறிவிப்பு

மீண்டும் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கிறாரா விராட் கோலி?

அடுத்த கட்டுரையில்
Show comments