Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்களே கோல் போட்டு குடுத்துட்டீங்களேயா! – ஜெர்மனியிடம் மண்ணை கவ்விய போர்ச்சுக்கல்!

Webdunia
ஞாயிறு, 20 ஜூன் 2021 (09:11 IST)
நேற்றைய ஈரோ உலக கோப்பைகால்பந்து போட்டியில் போச்சுக்கலை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது ஜெர்மனி.

ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. நேற்றைய இரண்டாவது மேட்ச் டேவில் க்ரூப் எஃப் அணிகளான போர்ச்சுக்கல் – ஜெர்மனி இடையே போட்டி நடைபெற்றது.

விருவிருப்பாக தொடங்கிய போட்டியில் முதல் 15வது நிமிடத்திற்கு போர்ச்சுக்கலின் ரொனால்டோ முதல் கோலை பதிவு செய்ய ஆட்டம் பரபரப்பாக செல்ல தொடங்கியது. ஜெர்மனி பலமுறை கோல்களுக்கு முயற்சி செய்த நிலையில் இரண்டு முறை போர்ச்சுக்கலினால் ஓவ்ன் கோல் ஜெர்மனிக்கு கிடைத்தது. இதுதவிர ஹாவெர்ட்ஸ், கோசென்ஸ் அடித்த இரு கோல்களையும் சேர்ந்து ஜெர்மனியின் கோல் கணக்கு நான்காக உயர்ந்தது.

இரண்டு ஓவ்ன் கோல்கல் அளித்து விட்டதால் திணறிய போர்ச்சுக்கல் இறுதியில் 2-4 என்ற கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் தரவரிசையில் இரு அணிகளும் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலையில் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போடா அங்குட்டு.. மும்பை ப்ளேயரை பேட்டால் அடித்து விரட்டிய தோனி! - வைரலாகும் வீடியோ!

சிஎஸ்கே அடுத்த வெற்றியை பார்க்க வேண்டுமா? CSK - RCB போட்டிக்கான டிக்கெட் விற்பனை..!

வழக்கம்போல் முதல் போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே... தொடரும் மும்பையின் சோகம்..!

ஜோஃப்ரா அடித்து துவம்சம் செய்த SRH பேட்ஸ்மேன்கள்.. உலகளவில் மோசமான சாதனை!

வெறித்தன பேட்டிங்.. உலக சாதனைப் படைத்த சன் ரைசர்ஸ் ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments