Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா Vs நியூசிலாந்து அரையிறுதி: கடைசி நேரத்தில் பிட்ச் மாற்றம்!

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (13:23 IST)
இந்தியா – நியூசிலாந்து இடையே இன்று நடைபெற உள்ள போட்டியில் திடீரென விளையாடும் பிட்ச் மாற்றப்பட்டுள்ளது.



உலக கோப்பை ஒருநாள் போட்டியின் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் அரையிறுதி போட்டிகளுக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் முதல் அரையிறுதி போட்டியில் இன்று நியூசிலாந்து – இந்தியா அணிகள் மோதிக் கொள்கின்றன.

இந்த போட்டி இன்று மதியம் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இந்த மைதானத்தில்தான் இலங்கை அணியை இந்திய அணி 55 ரன்களில் ஆல் அவுட் செய்தது. இந்த மைதானத்தில் உள்ள இரண்டு பிட்ச்களில் ஒரு பிட்ச் லீக் ஆட்டங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் பயன்படுத்தாத பிட்ச்சை இன்று பயன்படுத்தி விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கடைசி நேரத்தில் ஏற்கனவே லீக் போட்டிகள் நடந்த பிட்ச்சிலேயே போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SA20 கிரிக்கெட் தொடர்: 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப்ஸ்..!

விராட் கோலிக்கு என்ன பிரச்சனை? எப்போது அணிக்குத் திரும்புவார்?- துணைக் கேப்டன் அளித்த பதில்!

எங்க ஹிட்டு எப்போதும் முத போட்டிய சாமிக்கு விட்ருவாப்புல… நாளுக்கு நாள் மோசமாகும் ரோஹித் பேட்டிங்!

நான் இன்றைய போட்டியில் விளையாடியதே நகைச்சுவையானக் கதை… ஸ்ரேயாஸ் ஐயர் பகிர்ந்த தகவல்!

முதல் ஒருநாள் போட்டி.. சுப்மன் கில் அபார பேட்டிங்.. வெற்றியுடன் தொடங்கிய இந்தியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments