Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக் கோப்பை தொடரில் இருந்து விலகும் முன்னணி வீரர்… இந்தியாவுக்கு பின்னடைவு

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (09:20 IST)
இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் காயமடைந்தார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மீது எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது அவர் காயம் அடைந்த நிலையில் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments