Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதனால் ரிங்கு & ருத்துராஜுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை- ஹர்ஷா போக்லே கருத்து!

Webdunia
சனி, 8 ஜூலை 2023 (09:05 IST)
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இப்போது டி 20 போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கபப்ட்ட ரிங்கு சிங் தேர்வு செய்யப்படவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ருத்துராஜ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது குறித்து இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே  ”ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் இருக்கும்போது  இஷானை கீப்பராக விரும்பிய தருணத்தில், கெய்க்வாடுக்கு இடமில்லாமல் சென்றுள்ளது.

ரிங்கு சிங்கை பொறுத்தவரை அவருக்கும் திலக் வர்மாவுக்கும் இடையே நேராக போட்டியில் திலக் வர்மா உள்ளே வந்துள்ளார். சில சமயங்களில் நீங்கள் ஒரு ஃபினிஷராகத் நிலைநிறுத்தப்பட்டால் உங்களுக்கான இடம் குறுக்கப்படும் ஆனால் ரிங்கு இந்திய அணிக்குள் வரும் வாசலில் இருக்கிறார்" என்று ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அஸ்வினை வெளியில் வைக்கக் காரணத்தை தேடினார்கள்… சுனில் கவாஸ்கர் காட்டம்!

பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வியெழுப்பவில்லை.. ஆஸி வர்ணனையாளர் குற்றச்சாட்டு!

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ரோஹித் ஷர்மா காயம் பற்றி வெளியான தகவல்!

இந்திய அணி முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளே மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments