Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வீரர்களுக்கு கொரோனா உறுதி....சூப்பர் லீக் தொடர் ஒத்திவைப்பு

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (22:42 IST)
இந்தியாவில்  ஐபிஎல் லீக் தொடர் நடத்தப்படுவது போன்று பாகிஸ்தனில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் வருடம் தோறும் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்றுள்ள 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட்க் வாரியம் இந்த ஆண்டிற்கான பிஎஸ்.எல் போட்டியை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஐபிஎல் போட்டியில் பங்கேற்க வந்த 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இப்போட்டியை ஒத்திவைக்கலாமா என கிரிக்கெட் வாரியம் அணி வீரர்களும் கலந்து பேசியது. இதில் பிஎஸ்.எல் தொடரை ஒத்தி வைக்க ஒருமனதாக முடிவெடித்துள்ளனர்.

இந்த ஆண்டில் பிஎஸ்.எல் தொடரில் 34 ஆட்டங்களில் 14 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாவது டெஸ்ட்டில் கோலி விளையாடுவாரா?... புகைப்படம் வெளியிட்டு அப்டேட் கொடுத்த பிசிசிஐ!

ராகுல் பற்றி எல்லோரும் பேசி இருக்கணும்.. ஆனால்? – ஆஸி வீரர் கருத்து!

தோனியிடம் பேசியே பத்து ஆண்டுகள் ஆகிறது… ஹர்பஜன் சிங் பகிர்ந்த தகவல்!

பிரித்வி ஷாவின் நெருங்கிய நண்பர்கள் இதைதான் செய்யவேண்டும்… கெவின் பீட்டர்சன் அறிவுரை!

காலில் கட்டுடன் காணப்பட்ட கோலி… பயிற்சியின் போது காயமா?

அடுத்த கட்டுரையில்
Show comments