Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாக்பூர் டெஸ்ட் போட்டி… டாஸ் வென்ற ஆஸி- இந்திய அணியில் யார் யார்?

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (09:16 IST)
நாக்பூர் டெஸ்ட் போட்டிக்கான டாஸ் சற்று முன்னர் போடப்பட்டது. இதில் ஆஸி அணி டாஸ் வென்றுள்ளது.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய ஆடும் லெவன் அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக சுப்மன் கில்லுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை.

சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் ஆஸி அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்திய அணி
ரோஹித் சர்மா(கேப்டன்), கேஎல் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரீகர் பாரத்(வ), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ்

ஆஸி அணி
டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், மாட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (வ), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லயன், டாட் மர்பி, ஸ்காட் போலண்ட்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குகேஷ் உள்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது.. மத்திய அரசு அறிவிப்பு..!

ஓய்வறையில் நடந்தது அங்கேயே இருக்கட்டும்.. அணிக்குதான் முக்கியத்துவம்- கம்பீர் பதில்!

நாளைக்கு ரோஹித் ஷர்மா விளையாடுவாரா என்ற கேள்விக்கு கம்பீரின் மழுப்பல் பதில்!

மனு பாக்கர், குகேஷுக்கு கேல் ரத்னா விருது… துளசிமதிக்கு அர்ஜுனா விருது.. மத்திய அரசு அறிவிப்பு

மீண்டும் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கிறாரா விராட் கோலி?

அடுத்த கட்டுரையில்
Show comments