Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தான் பந்து வீச்சு..இலங்கை 6 ஓவரில் 50 ரன் கள்

Advertiesment
afganisthan -srilanka
, சனி, 27 ஆகஸ்ட் 2022 (20:18 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட்  போட்டியில் இன்று ஆப்கானிஸ் தான் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

ஆசிய கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஆசியக் கோப்பை கிரிக்கெ போட்டி இன்று தொடங்கியுள்ளது,.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நாபி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

இதையடுத்து, தற்போது பேட்டிங்செய்து வரும் இலங்கை அணியினர் பேட்டிங் செய்து வருகின்றனர். இதில், நிசாங்கா 3 ரன் களில் அவுட்டானார். இதையடுத்து, குசால் மென்டீச் 2 ரன் களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

சரித் அசலங்காவும் டக் அவுட் ஆனார், ,பனுஷா ராஜபக்ஷேவும்,  தனுஷ்காவும் விளையாடி வருகின்றனர்.   6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு  50 ரன் கள் எடுத்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுவரை இந்தியர் கால்பதிக்காத இடம்..! – சாதனை காலடி வைத்த நீரஜ் சோப்ரா!