Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம் !

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (18:19 IST)
இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கிடையே ஆன 4 வது டி-20 போட்டியில் 6 பவுலர்களைக் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்த ஆண்டில் மிகப்பெரும் எடிர்ப்பார்புகளை ஏற்படுத்திய இந்திய – இந்திய அணிகளுக்கு இடையேயான தொடரில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி டி 20 தொடரில் ஆதிக்கும் செலுத்தும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது. எனவே 4 வது டி-20 போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த போட்டியில் பந்துவீச்சில் சொதப்பிய இந்திய அணியில், இம்முறை 6 பவுலர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சாஹலுக்குப் பதிலாக அஷர் படேல் களமிறக்கப்படலாம் எனவும், ஷ்ரேயாஸ் அய்யருக்குப் பதிலாக தீபர் சாஹாருக்கு வாய்ப்பளிக்கபடலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 வது டி-20 இன்று மாலை அகமதாபாத்தில் உள்ள மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments