Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்கள் வீட்டு லக்ஷ்மி... மகளின் அழகிய புகைப்படங்களை வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகர்!

Advertiesment
Neil Nitin Mukesh
, சனி, 24 அக்டோபர் 2020 (15:44 IST)
மகளின் அழகிய புகைப்படங்களை பகிர்ந்த  நீல் நிதின் முகேஷ்

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான நீல் நிதின் முகேஷ் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து ஹீரோவாக நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதையடுத்து ஹாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து அசத்தினார். இவர் கடந்த 2017ல் ருக்மிணி சஹாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு நர்வி என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது அவ்வப்போது குழந்தையுடன் கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும்  நீல் நிதின் முகேஷ் தற்ப்போது தனது முகநூல் பக்கத்தில் எங்கள் வீட்டு லக்ஷ்மி என்று தமிழில் கேப்ஷன் கொடுத்து மகளின் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த கியூட் போட்டோஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது,

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் கையில் பெரிய தடிக்கொம்பு... இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு!