Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம் ரவியின் ‘பிரதர்’திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு: ரசிகர்கள் குஷி..!

Siva
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (11:14 IST)
ஜெயம் ரவி நடித்த பிரதர் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் இன்று ஜெயம் ரவியின் பிறந்தநாளை ஒட்டி இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிரதர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகிய இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.
 
இந்த நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வரும் 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே தீபாவளி அன்று சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் ஜெயம் ரவி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
 
அதுமட்டுமின்றி தீபாவளி அன்று விடாமுயற்சி உட்பட மேலும் சில திரைப்படங்கள் வெளியாகலாம் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்லோமோஷன் காட்சிகள் மட்டும் இல்லையென்றால் ரஜினியால் தாக்குப் பிடிக்க முடியாது… ராம்கோபால் வர்மா கருத்து!

300 கோடி ரூபாய் கலெக்‌ஷன் படத்துக்கு பார்ட் 2 இல்லாமலா?... வெங்கடேஷ் கொடுத்த அப்டேட்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் ஆண்டனி படத்தின் மூலம் சினிமாவுக்குத் திரும்பிய காதல் ஓவியம் பட நடிகர்!

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த மற்றொரு இயக்குனர்!

குட் பேட் அக்லி பார்க்க வருபவர்கள் இதை எடுத்துட்டு வாங்க… பில்டப் கொடுக்கும் ஸ்டண்ட் இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments