Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனீசியா : ''இரவு 9 மணிக்குமேல் தனியாக வரும் பெண்ணுக்கு உணவளிக்க கூடாது''

Webdunia
சனி, 8 செப்டம்பர் 2018 (14:39 IST)
உணவகங்களுக்கு இரவு ஒன்பது மணிக்கு மேல் தனியாக உணவருந்த வரும் பெண்களுக்கு உணவு வழங்கவேண்டாம் என்று இந்தோனீசியாவின் ஆட்ஜே (Aceh) மாகாணத்தின் ஒரு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.



மேலும், திருமணமாகாத அல்லது உறவினர்களாக இல்லாத ஆணும் பெண்ணும் ஒன்றாக அமரக்கூடாது என்றும் அந்த ஆணை கூறுகிறது.முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் இந்தோனீசியாவில், இஸ்லாமிய ஷரியா சட்டம் அமலில் இருக்கும் ஒரே மாகாணம் ஆட்ஜே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுப்பாடுகளை மீறினால் தற்போது தண்டனை எதுவும் கிடையாது என்றாலும், கட்டுப்பாட்டை முறைப்படி சட்டமாக்க வேண்டும் என உள்ளூர் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்க உள்ளூர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜார்கண்ட முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு.. உதயநிதி கலந்து கொள்கிறார்..!

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

அவர் சினிமால சூப்பர் ஸ்டார்.. நான் அரசியல் சூப்பர் ஸ்டார்! அதுனால கதறுறாங்க! - சீமான்!

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments