Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30,000 கிமீ பைக்கில் சுற்றுப்பயணம் செய்யும் ஜக்கி வாசுதேவ் !

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (22:48 IST)
உலக  முழுவதும்  மண் வளத்தைப் பாதுகாக்கும் சட்டங்கள் இயற்ற வேண்டும் எனவும் இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டுமென 100  நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தை சத்குரு இன்று லண்டனில் இருந்து தொடங்கினார்.

இந்தப் பயணத்தை ரஃப்பல்கர் சதுக்கத்தில் ஒரு  7 வயது சிறுமி தொடங்கிவைத்தார். இதற்கு முன்னதாக       ஈஷா யோக மையத்தின் நிறுவனர்  சத்குரு, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.

இதையடுத்து, தனி ஆளாக இங்கிலாந்து, ஐரோப்பா முழுவதும்  சுமார் 30,000 கிமீ பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 கண்டங்களில் 27 நாடுகளுக்குப் பயணித்து இந்தியாவுக்கு திரும்பவுள்ளார்.

இந்தப் பயணத்தில் அவர் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களை அவர் சந்திக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments