Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயிரைப் பணயம் வைத்து வெள்ளத்தில் சென்ற நாயை மீட்ட இளைஞர்...

Advertiesment
Youth rescued
, ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (19:37 IST)
அமெரிக்காவில் வெள்ளத்தில் சிக்கிய நாயை உயிரைக் காப்பாற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள மியாமி என்ற பாலத்தில் சாமுவேல் என்பவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒரு நாய் உயிர் பிழைக்கப் போராடிக் கொண்டிருந்தது.

அதைப்பார்த்த சாமுவேல் உடனே ஆற்றில் குதித்து அந்த ஆற்றில் குதித்து நாயைப் பற்றினார்.ஆனால் வெள்ளம் பலமாக இருக்கவே , இன்னொரு இளைஞர் ஆற்றில் குதித்து சாமுவேலைக் காப்பாறினார். அதனால் இரு இளைஞர்களின் செயலுக்கு பலரும் பாராட்டுகள்  தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படுத்துக் கொண்டு பைக் ஓட்டிய முதியவர் … பரவலாகும் வீடியோ