Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சில்லறைக் காசுகளைக் கொட்டி ஐபோன் வாங்கிய இளைஞர்...

Advertiesment
Young
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஐபோன் வாங்குவதற்காக ஒருவர்  பல வருடங்களாக சேர்த்து வைத்திருந்த  சில்லறைக்காசுகளை கொண்டுவந்து செல்போன் கடையில் கொட்டிய வாலிபரால் சிறிது நேரம் கடையில் பரபரப்பு ஏற்பட்டது.
ஐபோன் வாங்க வேண்டும் என்ற கனவுடன் தினமும் தனக்குக் கிடைக்கிற சில்லரைக்காசுகளை சேர்த்து வைத்து வந்திருக்கிறார் இளைஞர்.
 
ஆனால் முதலில் அவரை கடையின் வாட்ச் மேன் அவரைக் கடைக்குள் விடவில்லை.
அதன்பின் தனது ஐபோன் வாங்கும் ஆசையை தெரிவித்த பிறகுதான்  அவரை கடைக்குள் செல்ல விட்டிருக்கிறார்.
 
அந்த இளைஞர் தன் குளியரை தொட்டி நிறைய சில்லறைக்காசுகளை அள்ளிக் கொண்டு கடைக்குள் நுழைந்து ஐபோனை வாங்கிச்சென்றது பலருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது.
ஐபோனை வாங்கிய இளைஞர் தன் பலநாள் கனவு நிறைவேறியதாக பெருமை கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5ஜி ஸ்மார்ட்போன்... முந்திக்கொண்ட ஹூவாய் நிறுவனம்!