Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகளவில் 70 லட்சத்தை தாண்டிய கொரோனா வைரஸ் பாதிப்பு!

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (09:24 IST)
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70,86,008 ஆக உயர்ந்துள்ளது.
 
உலக அளவில் தினந்தோறும் லட்சக்கணக்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி உலக அளவில் 70 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70,86,008 ஆக உயர்வு; கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,59,972 ஆக உயர்வு; கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,06,107 ஆக உயர்வு. 
 
உலக அளவில் அதிக பாதிப்புகளை கொண்ட அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 20,07,449 ஆக உயர்வு; கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,12,469 ஆக உயர்வு என தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகரிக்கும் கொலை சம்பவம்! ரவுடிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு! - உஷார் நிலையில் காவல்துறை!

தமிழகத்தின் ஒவ்வொரு பூத்திலும் தண்ணீர், மோர் பந்தல்கள்: அண்ணாமலை

பசுமாட்டை கடித்து குதறிய தெருநாய்கள்.. பரிதாபமாக இறந்த பசுமாடு..!

கொலைய லிஸ்ட் போடுறதுதான் திமுகவின் சாதனை! எடப்பாடியார் ஆவேசம்! அதிமுக வெளிநடப்பு!

டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments