Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா வைரஸ்: மருந்து கண்டிபிடிக்காமலேயே 3.63 கோடி பேர் குணமான அதிசயம்!

Advertiesment
கொரோனா வைரஸ்: மருந்து கண்டிபிடிக்காமலேயே 3.63 கோடி பேர் குணமான அதிசயம்!
, புதன், 11 நவம்பர் 2020 (07:19 IST)
உலக அளவில் கொரோனா வைரசுக்கு இன்னும் அதிகாரபூர்வமாக மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் 36,385,692 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளனர். இந்த நிலையில் இன்றைய உலக கொரோனா நிலவரம் குறித்து பார்ப்போம்
 
உலகம் முழுவதும் 51,796,749 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,278,534 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 36,385,692
பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 14,132,523
ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,559,184 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 245,799என்பதும் குணமானோர் எண்ணிக்கை 6,601,331 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,635,754 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 127,615 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 8,011,844 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,701,283 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 162,842 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 5,064,344 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவை கரோனாவிலிருந்து மீட்டெடுக்குமா ஜோபைடன் அரசு