Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (17:12 IST)
உலக நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது 
 
கடந்த 2000 ஆண்டு முதல் இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கானோர் பலியாகினர் என்பதும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
 
இந்த நிலையில் அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவல் குறைந்து தற்போது தான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்
 
இந்த நிலையில் சீனா உள்பட ஒருசில நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது என்றும், கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொரோனா வேகம் எடுத்துள்ளது என்றும் எச்சரிக்கை செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பர்ஸ் திருடு போகவே இல்லை: பாஜக விளக்கம்..!

இந்த ஆண்டு மிகச்சிறந்த மழை காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

மதுரை காவல்நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட தலை.. உடல் எங்கே? அதிர்ச்சி சம்பவம்..!

இன்று மாலை மற்றும் இரவில் 19 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!

பிரியங்காவை பார்க்க வந்த கூட்டம், ஓட்டு போட வரவில்லையா? வயநாட்டில் வாக்கு சதவீதம் குறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments