Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவுக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டோம் - நியூசிலாந்து பிரதமர்

Advertiesment
won against Corona
, திங்கள், 27 ஏப்ரல் 2020 (21:36 IST)
நியூசிலாந்து நாட்டில்  கொரொனா வைரஸ் அனைத்து மூலங்களும் அறியப்பட்டுள்ள நிலையில், சமூக தொற்றுக்கு எதிராக போரில் தங்கள் நாடு வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கொரொனா வைரஸ் பரவுகின்ற அனைத்து மூலக்களும் இடங்களு கணடறிந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், புதிதாக நோய்த்தொற்று ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று நள்ளிரவு முதல் சில தளர்வுகள் அமலாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரொனா வைரஸ் இல்லாத நிலையை நாங்கள் அடையவில்லை.நோய்த்தொற்று பரவுவது மூலகன்களையும் கண்டறிந்துவிட்டோம் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லூடே கேமில் தோற்றதால்... மனைவியை தாக்கிய கணவன் !