Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவுக்கு தடுப்பூசி ? ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துடன் இணைந்து மருத்துவர் ஆராய்ச்சி !

Advertiesment
Vaccination for corona Physician Research
, செவ்வாய், 26 மே 2020 (22:37 IST)
உலக அளவில் கொரோனா அதிகமான உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனாவைத் தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கவும் மருந்துகள் கண்டுபிடிக்கவும் பல்நாடுகள் போரடி வருகின்றனர். ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிபில் இறங்கியுள்ள்ள ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துடன் இணைந்து குரங்குகளில் கொரொனா வைரஸை கட்டுப்படுத்தும் முன்மாதிரியான ஒரு தடுப்பூசியை போஸ்டன் மருத்துவ ஆய்வு நிறுவன விஞ்ஞானி டாக்டர் டான் பரூச் கண்டுபிடித்துள்ளார்.

மேலும் குரங்களிடம் கிடைத்துள்ள தடுப்பூசி பலன் மனிதர்களிடம் கிடைக்குமா என்று உறுதியாகாத நிலையில் உலகம் எதிர்கொண்டு போராடிவரும் கொரொனாவுக்கு விரையில் தடுப்பூசியை கண்டுபிடித்துவுடுவோம் என்று  மருத்துவர் டான் ப்ரூச் தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்த காதலி... இளைஞர் எடுத்த விபரீத முடிவு !