Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெட்டிசன்கள் அதிர்ச்சி! - காதலியுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டார் உசேன் போல்ட்! வீடியோ

Advertiesment
நெட்டிசன்கள் அதிர்ச்சி! - காதலியுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டார் உசேன் போல்ட்! வீடியோ
, ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (09:20 IST)
மின்னல் வேக மனிதரான ஜமைக்காவின் உசேன் போல்ட்  கடந்த சில தினங்களுக்கு முன் ரியோ நகரை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவருடன் படுக்கை படுக்கையை பகிர்ந்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


 


மேலும், நடன கிளப்பில் 10 பெண்களுடன் அவர் மிக நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோவும் வெளியானது. இது அவரது காதிலிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதை அடுத்து, உசேன் போல்டின் லீலைகளால், அவரது காதலி அவரை விட்டு பிரிந்து செல்லப்போவதாக செய்திகள் வெளியானது. மேலும், அவரின் ஒழுங்கீன செயலுக்கு அவருக்கு இது தேவைதான் என இணைய வாசிகள் பலர் அவரை கிண்டல் செய்தனர்.

இந்நிலையில் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு, தன் லீலைகளை முடித்துக்கொண்டு, தாயகம் திரும்பிய உசேன் போல்ட் தனது  காதலியை  சமாதானப்படுத்தியதாக கூறப்பட்டது. இதை உறுதிப் படுத்தும் விதமாக, அவர், காதலியுடன் இருக்கும் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அவரின் லீலைகளை மறந்து, காதலி அவரை மீண்டும் ஏற்றுக்கொண்டதால் இணையவாசிகள் பலரும் தங்கள் அதிர்ப்தியதை தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தற்கொலை: நடிகையின் விளக்கம்!