Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் டிரோனை சுட்டு வீழ்த்திய ரஷிய படைகள்

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (23:15 IST)
ரஷிய ராணுவம் உக்ரைன் மீது போர் தொடுத்த நிலையில், தொடர்ந்து 10 மாதத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது.

உக்ரைனுக்கு மேற்கு நாடுகளும், அமெரிக்காவும் தொடர்ந்து பண உதவியும், ஆயுத உதவியும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரஷியா அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்த போதிலும் உக்ரைன் தொடர்ந்து போரிட்டு வருகிறது.

இந்த நிலையில், ரஷியாவின் ராணுவ முகாம்களை அழிக்கும் பணியில் உக்ரைன் டிரோன் களை ஏவி வரும் நிலையி,  இன்று உக்ரைனின் டிரோன் களை ரஷியா சுட்டி வீழ்த்தியது.

இந்த தாக்குதலில் கட்டிட இடிபாடுகள் ஏற்பட்டு, 3 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments