ரஷிய ராணுவம் உக்ரைன் மீது போர் தொடுத்த நிலையில், தொடர்ந்து 10 மாதத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது.
உக்ரைனுக்கு மேற்கு நாடுகளும், அமெரிக்காவும் தொடர்ந்து பண உதவியும், ஆயுத உதவியும் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரஷியா அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்த போதிலும் உக்ரைன் தொடர்ந்து போரிட்டு வருகிறது.
இந்த நிலையில், ரஷியாவின் ராணுவ முகாம்களை அழிக்கும் பணியில் உக்ரைன் டிரோன் களை ஏவி வரும் நிலையி, இன்று உக்ரைனின் டிரோன் களை ரஷியா சுட்டி வீழ்த்தியது.
இந்த தாக்குதலில் கட்டிட இடிபாடுகள் ஏற்பட்டு, 3 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகிறது.