Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

100 வது பிறந்தாளை கொண்டாடிய இரட்டை சகோதரிகள் : வைரல் வீடியோ

Advertiesment
100 வது பிறந்தாளை கொண்டாடிய   இரட்டை சகோதரிகள் : வைரல் வீடியோ
, சனி, 19 அக்டோபர் 2019 (20:03 IST)
பிரான்ஸ் நாட்டில் இரட்டை சகோதரிகள் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி தங்களின் பிறந்தநாளைக் கொண்டாடினர். இதுசம்பந்தமான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகின்றது.
பிரான்ஸ் நாட்டின் மேற்கு பே டி பிரெடக்னே என்ற நகரில் 1919 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம்தேதி பிறந்தவர்கள் மேரி லீமேரி மற்றும் ஜெனிவீவ் போலிகாண்ட் . இந்த இரட்டைச் சகோதரிகள் தங்களில் 100 வது பிறந்தநாளைச்  இரண்டு நாட்களுக்கு முன் கொண்டாடினர்ட்.
அப்போது அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனவரு கலந்துகொண்டார். 
 
லீமேரிக்கு 2 வாரிசுகளும்  ஒரு பேர குழந்தையும், 3 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர். போலிகாண்டுக்கு 4 வாரிசுகளும், 11 பேர குழந்தைகளும், 16 கொள்ளு பேர குழந்தைகள் உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெங்கு காய்ச்சலால் இறந்த குழந்தை நட்சத்திரம்! – மக்கள் வேதனை!