Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடல் ஒட்டிப் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்...அறுவைச் சிகிச்சையில் பிரிப்பு !

Advertiesment
உடல் ஒட்டிப்  பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்...அறுவைச் சிகிச்சையில் பிரிப்பு !
, செவ்வாய், 17 டிசம்பர் 2019 (20:55 IST)
வெளிநாட்டில் உடல் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள், அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர். 
பெரு நாட்டில் கடந்த டிசம்பர் மதம் இரு குழந்தைகள் உடலில் இடுப்பின் கீழே  ஒட்டிப் பிறந்தனர். 
 
பின்னர்,செப்டம்பர் மாதம்  இரு குழந்தைகளுக்கும் அந்நாட்டில் உள்ள சான் போர்ஜா என்ற மாவட்டத்தில் உள்ள தேசிய குழந்தைகள் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
 
இந்த அறுவைச் சிகிச்சை 18 நேரம் நடைபெற்றது. இதில் 40 க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்று வெற்றிகரமாக  செய்து முடித்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை ஜி.எஸ்.டி கூட்டம்! – உயரப்போகிறதா ஜிஎஸ்டி வரிகள்?