Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிவி நிகழ்ச்ச்சி தொகுப்பாளர் விடுத்த சவால்..களமிறங்கிய டிரம்ப் மகள் !

Advertiesment
TV showhost'schallenge
, சனி, 12 செப்டம்பர் 2020 (16:24 IST)
ஒட்டு மொத்த உலகினையே கொரொனா வைரஸ் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. அமெரிக்காவில் அதிகபட்சமாக 40 லட்சத்திற்உம் அதிகமான மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அதிபர் டிரம்பின் ஆட்சி வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

அடுத்து இரண்டாம் முறையாக அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரபல பேஷன் டிசைனரும் தொழிலதிபருமான டிரம்ப் மகன் இவாங்காவுக்கு டிவி நிக்ழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் கொரொனா தடுப்பு பற்றி டிவியில் பேசுமாறு சவால் வ் விடுத்துள்ளார்.

இந்தச் சவாலை ஏற்றுப் பேசவுள்ளார் இவாங்கா. இதனால் எல்லோரது கவனமும் இவாங்கா மீது திரும்பியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் தேர்வின் இறுதி மரணம் இது! நாம் செய்யப் போவது என்ன ? கமல் டுவீட் You sent 57 minutes ago டிவி நிகழ்ச்ச்சி