Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகிலேயே பணக்கார பூனை இதுதான்....சொத்து மதிப்பு இத்தனை கோடி !

Advertiesment
richest cat in the world
, சனி, 13 பிப்ரவரி 2021 (22:18 IST)
பொதுவாகவே வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மீது மக்களுக்கு ரொம்ப பிரியம் இருக்கும். அவர்களின் விளையாட்டு, நம் மீதுஅவை காட்டும் பாசம் எல்லாம் எப்போதும் மாறாது. அதனால் வெளிநாடுகள் செல்வோர் அதைக் கூட்டிக்கொண்டு போவோரும் உண்டு.

இந்நிலையில், ஒருவர் தான் செல்லமாக வளர்த்து வந்த பூனைக்கு ரூ.36 சொத்துகளை எழுதி வைத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டிலுள்ள நாஷ்வைல் பகுதியில் வசித்து வருபவர் ஒருவர் , தான் உயிரிழந்த பின் தன் வீட்டாராலும் சுற்றத்தாராலும் இந்த நாயைக் கவனமாகப் பார்ப்பார்களா  என்ற சந்தேகம் இருந்துள்ளது. எனவே தன் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.36 கோடி பணத்தை தன் செல்ல நாயின்பேருக்கு எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த நாயை வளர்ப்பவர் இந்தப் பணத்தை வைத்துக்கொள்ளாம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு இந்த நாய்தான் உலகில் பணக்கார நாய் எனக் கூறுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளின் படுக்கை அறையை எட்டிப்பார்த்த நபரை விரட்டிப் பிடித்த தாய் !