Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேட்டிங் செய்ய 5,000 மைல்கள் பயணித்த பெண்!

Sinoj
வெள்ளி, 15 மார்ச் 2024 (19:40 IST)
இந்த உலகில் புதிய புதிய சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. ஒருவருடன் நட்பை தொடங்கவும், அந்த நட்பை புதுப்பிக்கவும் செய்ய இன்றைய காலத்தில் பல சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்கள் உள்ளன.
 
அதையும் தாண்டி சிலர்  நேரில் நட்பு கொள்ள முயற்சி செய்கின்றனர். அதன்படி, லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர், சான்பிரான்ஸிஸ்கோ வரை சுமார் 5 ஆயிரம் மைல்கள் பயணித்து, ஒரு ஆணுடன் டேட்டிங் செய்ய சென்றுள்ளார்.
 
அங்கு  நேரில் சென்றபோதுதான் தெரிந்தது, அந்த ஆண் நபர் தன்னைவிட அதிக நேரம் செல்போனில் செலவிடுவதால் அவர் தனக்கேற்றவர் இல்லை என எண்ணி, டேட்டிங் சென்ற பெண் அவருடன் நண்பராக இருக்க முடிவெடுத்து, அதை அவரிடமும் தெரிவித்துள்ளார்.
 
சமூக வலைதளங்களில் இதுபற்றி பலரும் கருத்துகள் கூறி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முருகரை காட்டி பெரியாரை கேவலப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது! - ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்!

கேர்ள் பிரண்டை நண்பர்களுக்கு விருந்தாக்க முயற்சித்த இளைஞர்.. இளம்பெண் செய்த புத்திசாலித்தனமான செயல்..!

விராத் கோலி - ஜெனிலியா சர்ச்சைக்குரிய விளம்பரம்: குவியும் கண்டனங்கள்.. மீண்டும் வைரலானது ஏன்?

அதிமுகவுக்கு நிர்வாகிகளே இல்லை.. ஈபிஎஸ் இடம் விஜயபாஸ்கர் கடும் வாக்குவாதம்.. பெரும் பரபரப்பு..!

மனைவி, இரு மகள்கள் மீது கோபம்.. 3 கோடி ரூபாய் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்த நபர்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments