உக்ரைன் மீது ரஷ்யா என்ற வல்லரசு நாடு மூன்று மாதங்களுக்கு மேல் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இப்போரில் இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், ரஷிய ராணுவத்திற்கு பதிலடி கொடுக்க உக்ரனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உதவி செய்து வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டிற்கு 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இத்ல், வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் தடவாள பொருட்கள் இருப்பதாக அமெரிக்க ராணுவ தளவாடமான பெண்டகன் தெரிவித்துள்ளது.
இது ரஷ்யாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.