Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாக்கினால் மூக்கை அல்ல….கண்ணைத் தொடும் பெண்… வைரல் வீடியோ

நாக்கினால் மூக்கை அல்ல….கண்ணைத் தொடும் பெண்…  வைரல் வீடியோ
, செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (22:19 IST)
தொண்ணூறுகளில் வெளியான கிழக்குச் சீமையிலே படத்தில் நாக்குல மூக்கையே தொட்டவன் நானடி என்ற வரி வரும். நாக்கினால் மூக்கைத் தொடுவது மிகவும் சவாலான விஷயம்.

ஆனால் ஒரு பெண் நாக்கினால் கண்ணைத் தொடுவது போன்ற  ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்தவர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய நாக்கா என ஆச்சர்யம் தெரிவித்து கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராணுவ வீரர்களுக்கு கரூர் ஆசிரியர்கள் அனுப்பிய 13000 ராக்கிகள்