இந்த உலகில் காதல் என்பது மக்களிடத்தில் காணப்படுமொரு அன்பின் வெளிப்பாடாக உள்ளது. சிலர் தமக்கு ஏற்பட்டபடி வசதி வாய்ப்புகளின் படி காதலை வெளிப்படுத்துவார்கள்.
இந்த நிலையில், ஒருவர் தன் உடலில் தீயை மூட்டிக்கொண்டு தன் காதலியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் சண்டைப் பயிற்சியாளரும் நடிகருமான ரிக்கி ஆஷ்( 52) , கட்ரினா என்ற செவிலியரை காதலித்து வந்துள்ளார். ஆனால் கொரோனவால் சில நாட்கள் அவரைக் காணமுடியாத சோகத்தில் இருந்தவர் சமீபத்தில் தளர்வுகள் வந்தபோது, நேரடியாகத் தன் காதலியைச் சந்தித்து வித்தியாசமான முறையில் காதலைத் தெரிவிக்க விருப்பியுள்ளார்.
அதனால் தன் உடலில் தீயைப் பற்ற வைத்துக்கொண்டு கையில் மோதிரத்துடன் காதலி கட்ரினாவின் முன் மண்டியிட்டு தன் காதலை வெளிப்பட்டுதினார்.
இந்தக் காதல கட்சினா ஏற்றுக்கொண்டுள்ளார்