கன்னியாஸ்திரிகள் பாலியல் விவகாரம் ... உண்மையை ஒப்புக்கொண்ட போப் ஆண்டவர்

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (09:16 IST)
மத குருமார்கள் மற்றும் பிஷப்புகள் உள்ளிட்ட சிலர் கன்னியாஸ்திரிகளுக்கு பலியல் தொல்லை கொடுத்தது உண்மைதான் என கிருஸ்தவர்களின் தலைமையிடமான வாடிகனில் உள்ள கத்தோலிக்க  திருச்சபையின்  தலைவர் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமீரகத்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள போப் ஆண்டவர் அங்கிருந்து கத்தார் செல்லும் போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :
 
இந்தியா மற்றும் சில பகுதிகளில் கன்னியாஸ்திரிகள் பாலியல் புகார் தெரிவித்து பற்றி கேட்தற்கு பதிலளித்த போப் பிரான்சிஸ் இது போன்ற பிரச்சனை அனைத்து பகுதிகளிலும் உண்டு என்று தெரிவித்தார்.
 
மேலும் வாடிகனில் இருந்து  வெளியாகும் பெண்களுக்கான நாளிதழ் ஒன்று பிஷப்புகள், கன்னியாஸ்திரிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதாகவும் அதனைத்தொடர்ந்து அவர்கள் கருக்கலைப்புக்கு ஆளாவதாகவும் தகவல் தெரிவித்திருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பெயர் நாடகமா? பிரியங்கா காந்தி

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

தொடர் மழை எதிரொலி.. சென்னையில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறையா?

வழக்கம் போல் ஆரம்பித்த சில நிமிடங்களில் முடங்கிய மக்களவை.. எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்