நேற்றுக்கு முந்தினம் இலங்கை அரசியல் திடீர் திருப்பமாக பிரதமராக பதவியில் இருந்த ரணில்விகிரம சிங்கே பதவியில் இருந்து விலக்கப்பட்டதாகவும் புதைய அதிபராக முன்னாள் பிரதமர் ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டதாகவும், இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா ராஜபக்சேவுக்கு பதவி ஏற்க ஆதரவு அளிப்பதாகவும்  மின்னல் மோல செய்திகள் வெளியானது.
 
									
										
								
																	
	இதை உறுதி செய்யும் விதமாக நேற்று ரணீல்விகிரமசிங்கே நாடாளுமன்றத்தை கூட்டி தன் கட்சியின் பலத்தை நிரூப்பிக்க முயன்ற போது,அதிபர் சிசேனா நாடாளுமன்றம் நேற்று பகல் ஒருமணி முதல் நவம் 16 வரை முடக்கப்படும் பகிரங்கமாக அறிவிப்பு விடுத்தார்.
	 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	உள்நாட்டு அரசியல் சதி காரணமாக தனக்கு பெரும்பான்மை இருந்தும் கூட  ரணில் விகிரமசின்ஹ்க்கால் எதுவும் செய்ய இயலாம் போனது .ஏனென்றால் நம் இந்திய நட்டைபோல இலங்கையிலும் அதிபரை ( குடியரசு தலைவர் மாதிரி) விட பிரதமருக்கு தான் அதிகாரம் அதிகம்.
	 
 
									
										
			        							
								
																	
	இந்நிலையில் ராஜபக்ஷே பிதமராக அறிவிப்பி வெளீயானாலும்,நான் தான் பிரதமர் என்னை பதவியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என கூறிவருகிறார்.
	 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	இந்த விவகாரம் குறித்து ம.நீ.மை.தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் கூறியுள்ளதாவது:
	 
 
									
			                     
							
							
			        							
								
																	
	இலங்கையின் புதிய அதிபராக ராஜபக்ஷே பதவியேற்றுள்ளதை நான் வரவேற்கவில்லை இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.