உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில்: ஜெர்மனி அரசு சாதனை
உலகின் முதல் ஹைட்ரஜன் ரயிலை இயக்கி ஜெர்மன் அரசு சாதனை செய்துள்ளது
அதிகரித்து வரும் டீசல் விலை காரணமாக தற்போது டீசல் இன்ஜின்கள் இயக்கம் குறைந்து வருகிறது. அதே போல் மின்சார ரயில்களுக்கு அதிக செலவாகிறது என்ற காரணத்தினால் ரயிலை இயக்க செலவை குறைக்கும் வகையில் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது
உலகிலேயே முதல் முறையாக ஹைட்ரஜனை வைத்து ரயில்களை இயக்கி சாதனை செய்துள்ள ஜெர்மன் அரசுக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன
காற்றில் மாசு ஏற்படாத வகையில் உலகின் மற்ற நாடுகளும் நைட்ரஜன் மூலம் ரயில்களை இயக்க முன்வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.