Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேன்சரால் பாதித்த குழந்தையைக் காப்பாற்றிய மருத்துவர்

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (14:14 IST)
அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு ஒரு மருத்துவர் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டி தன் எலும்பு மஞ்சையை தானமாக அளித்துள்ளார்.

உலகில் பல மக்கள் பல்வேறு   நோயினால் போராடிக் கொண்டிருக்கின்றனர்.  பலர் தங்கள் வாழ் நாளை எண்ணிக் கொண்டிருக்கின்றனர். பலர் சிலருடைய உதவியால் அந்த நோயில் இருந்து மீண்டுள்ளனர்.

அந்த வகையில், அமெரிக்க நாட்டில் கேன்சரால் போராடிக் கொண்டிருக்கும் குழந்தையை காப்பாற்ற, மருத்துவர் அலி அல்சாமரா தனது எலும்பு மஜ்ஜையை தானமாக அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: இந்த தானம் மூலம் பல உயிர்களை காப்பாற்றலாம் என விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பகல் 1 மணி வரை 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து.. என்ன காரணம்?

முதலாளிகள் மீது வன்மமா? திட்டுவதற்காக புதிய சேவை அறிமுகம்! - எப்படியெல்லாம் பண்றாங்க!?

3 நாட்களில் 1500 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்னும் உச்சத்திற்கு செல்லும் என தகவல்..!

டிபன் பாக்ஸை கொடுத்து 10 வயது மாணவியை வன்கொடுமை செய்த ஆசிரியர்! - அரியலூரில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments