Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பைக் சாகசம் செய்த மாணவருக்கு அபராதம்

Advertiesment
byke
, திங்கள், 2 அக்டோபர் 2023 (13:04 IST)
சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாகசம் செய்த மாணவருக்கு ரூ.13500 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

சமீபத்தில் சென்னை – பெங்களூர் சாலையில்  பைக்கில் வீலிங் செய்த யூடியூபர் டிடிஎஃப் வாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், நாகர்கோவில் அருகே தேசிய  நெடுஞ்சாலையில், கல்லூரி மாணவர் ஒருவர் ஆபத்தான வகையில் பைக் சாகசம் செய்து அதனை வீடியோ எடுத்து, தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

வாகன தணிக்கையின்போது, சிக்கினார்… அப்போது அந்த பைக்கை பறிமுதல் செய்த போலீசார் அவருக்கு ரூ.13,500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பறக்கவிட்ட ஹீலியம் பலூன்.. விபத்தில் 5 பேர் காயம்..!