Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதாளத்தில் பாய்ந்த டெஸ்லா பங்குகள்.. ட்ரம்ப்பை கழட்டிவிட முடிவு செய்த எலான் மஸ்க்?

Prasanth Karthick
வியாழன், 24 ஏப்ரல் 2025 (08:46 IST)

எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவன பங்குகள் சரிந்த நிலையில் அவர் அமெரிக்க அரசின் பொறுப்புகளில் இருந்து விலக உள்ளார்.

 

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற நிலையில், அவரது நண்பரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் தலைமையில் ‘டாட்ஜ்’ என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் நிதி பிரச்சினையை குறைக்க உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு அரசு பணியாளர்களை குறைத்தல் உள்ளிட்ட செயல்படுகள் மூலம் பல ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் செலவினத்தை குறைத்துள்ளது.

 

ஆனால் அதேசமயம் எலான் மஸ்க் மீது மக்கள் வெறுப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவரது டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. நேற்று மட்டுமே 20 சதவீத பங்குகள் சரிந்த நிலையில் எலான் மஸ்க் தனது டாட்ஜ் தலைவர் பதவியை விட்டுவிட்டு தனது டெஸ்லா நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்க உள்ளார். விரைவில் அமெரிக்க அரசின் பொறுப்புகளில் இருந்து விலக உள்ளதாக அவர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய எல்லையை பாதுகாக்க 150 புதிய செயற்கைக்கோள்கள்! - இஸ்ரோ அறிவிப்பு!

இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல்.. தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு: மத்திய அரசு அதிரடி..!

நாடே கண்ணீரில் மூழ்கி இருக்க எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைப்பதா? மருது அழகுராஜ் கண்டனம்..!

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!

மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்: வேலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments