Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் தேர்தல் - தீவிரவாத ஆதரவு கட்சிகள் படுதோல்வி

Advertiesment
பாகிஸ்தான் தேர்தல் - தீவிரவாத ஆதரவு கட்சிகள் படுதோல்வி
, வெள்ளி, 27 ஜூலை 2018 (12:11 IST)
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரவாத அமைப்புகளின் ஆதரவுடன் போட்டியிட்ட கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன.
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் பிஎம்எல்-என் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது.
 
கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி வெற்றி பெற்றுள்ளது.
webdunia
இந்த தேர்தலில் அல்லா-வு-அக்பர் தெஹ்ரிக் என்ற கட்சி சார்பில் போட்டியிட்ட தீவிரவாத அமைப்புகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதன்மூலம் மதவாதம், தீவிரவாதம் சார்ந்த கட்சிகளை பாகிஸ்தான் மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதி உடல் நலத்துடன் திரும்பி வர வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி