Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் போரிற்கு எதிராக சூர்யா ரசிகர்கள் போராட்டம்

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (19:26 IST)
உக்ரைன் மீது ரஷ்யா நாடு தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. 20 வது நாட்களுக்கு மேல் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும்  போரில் இதுவரை ஆயிரக்கணக்கான ராணுவவீரர்களும், அப்பாவி மக்களும்  இருதரப்பிலும் உயிரிழந்துள்ளனர்.

இ ந் நிலையில்,   நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் இப்போரைக் கைவிட வலியுறுத்தி இன்று பதாகை  ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், அமைதியை விட எளிமையான ஆயுதம் எதுவுமில்லை என எழுதியிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி நோயாளிகள் என்ற பெயர் வேண்டாம்.. மருத்துவ பயனாளிகள் என அழைக்கவும்: முதல்வர் ஸ்டாலின்

கல்லூரிகளில் இனி 12 மணி நேரம் வகுப்புகள்: பேராசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி..!

ஒன்றல்ல இரண்டல்ல 8 ஆண்களை திருமணம் செய்த பெண்.. 1 வருட தேடலுக்கு பின் கைது..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதா? டிரம்ப் அளித்த பதில்..!

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது: முதலமைச்சர் கடும் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments