உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்து ரஷ்ய மொழியில் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனுக்கு உலக நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன
 
									
										
			        							
								
																	
	 
	இந்த நிலையில் உக்ரைன் நாட்டிற்கு இணையதளம் வழங்க எலான் மஸ்க்கின் ஸ்டார் நிறுவனம் உதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
									
											
									
			        							
								
																	
	 
	இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்து ரஷ்ய மொழியில் டுவிட்டை எலான் மஸ்க் பதிவு செய்துள்ளார் 
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	உக்ரைனின் தலைவிதியை ஆபத்தாக ரஷ்யா மாற்றிவிட்டது என்றும் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்றும் அவர் ரஷ்ய மொழியில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது