Publish Date: Sat, 05 Feb 2022 (12:46 IST)
Updated Date: Sat, 05 Feb 2022 (13:17 IST)
மல்டிமீடியா மெஸேஜிங் நிறுவனமான ஸ்னாப் சாட் நிறுவனம் முதல் முதலாக லாபம் ஈட்ட தொடங்கியுள்ளது.
ஸ்னாப் சாட் செயலின் பயணர்களின் எண்ணிக்கை 319 மில்லியனாக அதிகரித்ததை அடுத்து அந்த நிறுவனம் முதல் முதலாக இந்த காலாண்டில் லாபம் ஈட்ட தொடங்கியுள்ளது. அமெரிக்க நிறுவனமான ஸ்னாப் சாட்டில் 37 விதமான மொழிகள் பயன்பாட்டில் உள்ளன.