Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளம்பெண்ணை முழுமையாக விழுங்கிய மலைப்பாம்பு.. வயிற்றை கிழித்து பார்த்தபோது அதிர்ச்சி..!

இளம்பெண்ணை முழுமையாக விழுங்கிய மலைப்பாம்பு.. வயிற்றை கிழித்து பார்த்தபோது அதிர்ச்சி..!

Siva

, ஞாயிறு, 9 ஜூன் 2024 (16:13 IST)
இந்தோனேசியாவில் இளம்பெண்ணை முழுமையாக ஒரு மலைப்பாம்பு விழுங்கிய நிலையில் அந்த மலை பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
 
இந்தோனேசியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் திடீரென காணாமல் போனதை எடுத்து அவருடைய கணவர் மற்றும் உறவினர்கள் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெரிய மலைப்பாம்பு பெரிய வயிற்றுடன் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
 
உடனே அந்த மலைப்பாம்பை பிடித்து அதன் வயிற்றை கிழித்து பார்த்தபோது இளம்பெண்ணின் தலை மற்றும் உடல் தனி தனியாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த மலைப்பாம்பு சுமார்16 அடி நீளம் கொண்டது என்று அந்த பகுதி என்ன தெரிவித்துள்ளனர்.
 
 இதுபோன்ற சம்பவம் அவ்வப்போது அந்த பகுதியில் நடப்பதாகவும் அந்த பகுதியில் உள்ள மக்கள் அவ்வப்போது மலைப்பாம்புக்கு இரையாகி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டு இதேபோன்று மலைப்பாம்புவால் இருவர் இறந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பலூனை பறக்கவிட்டா சுட்டுத்தள்ளுவோம்..! – வித்தியாசமான மோதலில் தென்கொரியா – வடகொரியா!