Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’வைரல் வீடியோ’ - நாட்டின் சுதந்திரத்தை நிரூபிக்க நிர்வாணமாக பாடிய பெண்!

Advertiesment
அதிபர் தேர்தல்
, செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (20:53 IST)
நவம்பர் 8 ஆம் தேதி அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது.


 
 
இந்நிலையில், அமெரிக்க நாட்டில் மக்களுக்கு இருக்கும் சுதந்திரம் பற்றியும், அமெரிக்க நாட்டில் வாக்கு செலுத்த வரும் வாக்காளர்கள் எந்த உடையிலும் வரலாம், நிர்வாணமாகவும் வாக்கு செலுத்த வரலாம் என்றும், பாடல் எழுதி அதில் நிர்வாணமாக நடித்தும் இருக்கிறார் பிரபல பாடல் ஆசிரியர் மற்றும் பாடகி கேட்டி பெர்ரி.
 
இவர், அதிபர் வேட்பாளர் ஹில்லாரி கிளிண்டனின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்காக...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

`மிகவும் விரும்பத்தக்க நாடு` என்ற பாகிஸ்தானுக்கான அந்தஸ்து; இந்தியா மறுபரிசீலனை