அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு....மக்கள் போராட்டம்

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (17:11 IST)
கடந்தாண்டு அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் போலீசார் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று மீண்டும் ஒரு கறுப்பின இளைஞர் ஒரு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்கா நாட்டில் புதிய அதிபராக பிடன் பதிவியேற்றுள்ளார். அங்குள்ள மினசோட்டா மாகாணத்தில் மொனியாபொலிஸ் நகருக்கு அருகில் உள்ள புரூக்ளின் செண்டர் பகுதியில் போக்குவரத்து விதிகளை முஇறியதாக ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அந்தக் காரில் இருந்த டாண்ட் ரைட் என்பவர் தான் தவறு செய்யவில்லை எனக் கூறி தனது காரில் ஏறிச் செல்ல முயன்றார். அப்போத்ஜு போலீஸாருக்கும் அவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இத்ல்,.போலீஸ் அதிகாரி இளைஞர் டாண்ட் ரைட்டை சுட்டார். இதில் சம்பம்வ இடத்திலிருந்து காயத்துடன் கார் ஓட்டிச் சென்ற அவர் சிறுது தூரத்தில் சென்று உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவியை மிரட்டிய இளைஞர்.. பயந்துபோய் தீக்குளித்து உயிருக்கும் போராடும் மாணவி..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: 25 பேர் பலி; நிர்வாகத் தோல்வியால் ஏற்பட்ட சோகம்!

என் கணவர் என்னை மோசம் செய்துவிட்டார், நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.. மோடிக்கு வேண்டுகோள் விடுத்த பாகிஸ்தான் பெண்..!

புதிதாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் இருந்து கிளம்பும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments